Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தொடரும் தீவிரவாதிகளின் தாக்குதல்: படையினர் முகாம் சேதம்

In இந்தியா
Published: 04:02 GMT, Sep 21, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Kemasiya
gtfyhrxdyhb x

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பானிஹல் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரின் 14 ஆவது பட்டாலியன் பிரிவு முகாம் உள்ளது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) அங்கு நுழைந்த தீவிரவாதிகள் முகாமை நோக்கி  தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்   தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg