Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக்கிண்ண வாய்ப்பை தட்டிபறித்த இங்கிலாந்தை பழிதீர்க்குமா மே.தீவுகள்?

In கிாிக்கட்
Published: 05:58 GMT, Sep 21, 2017 |
0 Comments
1234
This post was written by : Anojkiyan
pali

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமை தாங்குகின்றனர்.

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற முனைப்போடும் சொந்த மைதானம் என்ற சாதகத்துடனும் இங்கிலாந்து இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் ஆவலுடன் உள்ளது.

ஆனால் முதல் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் 2019ஆம் ஆண்டுக்கான உலக்கிண்ண நேரடி தகுதி சுற்றுக்கான வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி தவறவிட்டது. இதனால் கடும் விரக்த்தியில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இப்போட்டியில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg