Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு தீவிரவாதத்தை தோற்றுவிக்கின்றது

In இந்தியா
Published: 11:32 GMT, Sep 22, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Kemasiya
3rd3

தீவிரவாதிகளின் பயிற்சிப் பட்டறையாகத் திகழும் பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்தை தோற்றிவிப்பதாக  இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாசி, காஷ்மீரில் விடுதலைக்காகப் போராடும் மக்களை இந்தியா அடக்கி ஒடுக்குவதாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கும்  வகையில்  எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவிவிடுவதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைத்துவிடலாம் என்கிற பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீவிரவாதிகளுக்குப் பயிற்சிப் பட்டறையாகத் திகழும் பாகிஸ்தான் உலகளாவிய பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருவதாகவும் ஈநாம் கம்பீர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg