Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்திய எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் இராணுவம்: பொதுமக்கள் படுகாயம்

In இந்தியா
Published: 08:28 GMT, Sep 23, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Kemasiya
gjkgtgyujkgj

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உட்பட  7பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மூ-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில் நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான் இராணுவம்  பூரா பகுதியின் சடோவலி கிராமத்தில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் படுகாயமடைந்தள்ளனர்.

மேலும் ராம்கர் பகுதியில் அத்து மீறிய பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்தும் ஜம்மூ-காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீவிரவாதிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதனால் அப் பகுதியை சேர்ந்த பல கிராம மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg