Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திடீர் வெள்ள அனர்த்தங்களை சீர்செய்ய புதிய திட்டம்

In இலங்கை
Updated: 03:32 GMT, Sep 24, 2017 | Published: 03:32 GMT, Sep 24, 2017 |
0 Comments
1155
This post was written by : Anojkiyan

நாட்டில் அண்மைக்காலமாக திடீர் வெள்ள அனர்த்தங்களால் பொருள் மற்றும் உயிர்ச்சேதங்கள் இடம்பெறுகின்ற நிலையில், இதனை விரைவாக சீர்செய்ய நாட்டின் பல பகுதிகளில் கழிவு நீர் இறைக்கும் நிலையங்கள் பலவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முதலாவது கழிவு நீரிறைக்கும் நிலையத்தை பேலியகொடையில் அமைக்கவும் இலங்கை நில மீட்பு மற்றும் முகாமைத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெள்ள மற்றும் கழிவு நீரை முறையாக அகற்றுவதற்கு குறித்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் குறித்த புதிய செயற்றிட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg