Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதல்

In கிாிக்கட்
Updated: 04:47 GMT, Sep 24, 2017 | Published: 04:45 GMT, Sep 24, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Anojkiyan
Shai Hope, Eoin Morgan

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமைதாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி மழைக்காரணமாக தடைப்பட்டது.

ஆகையால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தொடரின் வெற்றியை உறுதிசெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இரு அணிகளும் வெற்றிபெறுவதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg