Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படுவதே இலக்கு: அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

In இலங்கை
Updated: 12:00 GMT, Sep 25, 2017 | Published: 08:29 GMT, Sep 25, 2017 |
0 Comments
1776
This post was written by : Anojkiyan

ஒரே நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவது தொடா்பான யோசனையே புதிய அரசியலமைப்பு தொடா்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தெல்கொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“புதிய அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ளது, ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பிரிவு தொடர்பான யோசனையே. எதிரணியினர் குற்றம்சாட்டுவதுபோன்று, நாடு இரண்டாக பிளவுபடப் போவதும் இல்லை. பௌத்த மதம் புறக்கணிக்கப்படப் போவதுமில்லை. இவ்வாறான அடிப்படை விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை கட்சிகள் இணக்கம் இணக்கம் தெரிவித்துள்ளன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg