Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இத்தாலியில் விமானம் விபத்து: விமானி உயிரிழப்பு

In
Published: 12:03 GMT, Sep 25, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Suganthini
crash

இத்தாலியில் இராணுவத்தினருக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்துள்ளார்.

இத்தாலிய வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ஜெட் ரக விமானம், திடீரெனக் கடலில் விழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, குறித்த விமானத்தை தேடும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், விமானியின் சடலத்தையும் மீட்புப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. இருப்பினும், இது தொடர்பானவிசாரணையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg