Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

In இலங்கை
Published: 07:11 GMT, Sep 26, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Ravivarman
IMG_20170926_112917

ஈழப் போராட்டத்திற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி தீலிபனின் 30 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு தமிழ் தேசியகூட்டமைப்பின் கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய இராணுவத்தினை எதிர்த்து பல கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து மண்ணிற்காக உயிரை மாய்த்த தியாகத்தீபம் தீலிபனின் 30 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வட.மாகாணமெங்கும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_20170926_112948

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg