Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திக்… திக் நகர்த்தல்கள்! – வென்றார் துரோணவள்ளி

In விளையாட்டு
Published: 11:17 GMT, Sep 26, 2017 |
0 Comments
1120
This post was written by : Puvanes
chess001

சர்வதேச செஸ் சம்பியன்ஹிப் போட்டித் தொடரில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்ந்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஐல் ஆப் மேன் தீவில் நடைபெற்று வரும் குறித்த போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் ஹரிகா, ஜேர்மனியின் பாபர் மைக்கேலை எதிர் கொண்டார்.

விறுவிறுப்பான நகர்த்தல்களாக தொடர்ந்த இந்தப் போட்டியில் 46 ஆவது நகர்த்தலின் போது ஹரிகா வெற்றிவெற்றுள்ளார்.

இதேவேளை, இந்திய நட்சத்திரம் ஆனந்த் மற்றும் ஜேர்மனி வீரர் லாம்பெர்ட் ஜோனாவுடன் மோதிய போட்டி 28 ஆவது சதுரங்க நகர்த்தலின் போது சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg