Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்ரைன் ஆயுதக் கிடங்கில் வெடிப்பு: ஒருவர் காயம்

In உலகம்
Published: 09:08 GMT, Sep 27, 2017 |
0 Comments
1092
This post was written by : Suganthini
bomb

மத்திய உக்ரைனில் ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்புச் சம்பவத்தின்போது, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உக்ரைனின் தலைநகரான மேற்கு கிவ்விலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Vynnytsya  பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

இப்பகுதியிலுள்ள இராணுவத்தினரின் ஆயுதக் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என, உக்ரைனின் அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என, இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்தை உக்ரைன் பிரதமர் வோலோடிமைர் குரோஷ்மன் சென்று பார்வையிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg