Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி பிரதமருக்கு பலத்த வரவேற்பளித்த பிரான்ஸ் ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 12:05 GMT, Sep 28, 2017 | Published: 12:05 GMT, Sep 28, 2017 |
0 Comments
1205
This post was written by : Risha

பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள லியோன் நகருக்கு விஜயம் செய்த இத்தாலி பிரதமர் போலோ ஜென்டிலோனியோவை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

பிரான்ஸ் – இத்தாலி உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ளும் வகையில் இத்தாலி பிரதமர் நேற்று (புதன்கிழமை) பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார்.

உச்சிமாநாட்டின் போது, கடற்படை கப்பல் தளங்களின் சாத்தியமான இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

இத்தாலி பிரதமரின் பிரான்ஸ் விஜயமானது, இருதரப்பு உறவை வலுப்படுத்தி, சர்ச்சைகளுக்கு முடிவுகட்டுவதாக அமையும் என எதிர்பார்ப்பதாக இத்தாலி அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg