Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமக்கான வேட்பாளர்களைத் தேடி யாழ் செல்கிறது மஹிந்த அணி !!

In இலங்கை
Updated: 11:36 GMT, Sep 29, 2017 | Published: 03:33 GMT, Sep 29, 2017 |
0 Comments
1692
icon_com
This post was written by : Risha
Mahinda-R

எதிர்வரவுள்ள தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடுவதற்கு தகுதியானவர்களை தேடி, மஹிந்த அணியினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான மஹிந்த அணியினர் நாளை (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கவுள்ளனர்.

எதிர்வரவுள்ள தேர்தலில், தம்முடன் இணைந்து செயற்படுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ் முக்கியஸ்தர்கள் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், மஹிந்தவுடன் இணைவதா அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைவதா என தமிழ் தரப்புகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg