Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோவைக்காயின் மருத்துவ குணங்கள்!

In
Updated: 11:54 GMT, Sep 29, 2017 | Published: 10:57 GMT, Sep 29, 2017 |
0 Comments
1190
This post was written by : Anojkiyan

மிக எளிதாக, விலை குறைவாக கிடைக்க கூடியது கோவை காய்யில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோவை காய் கல்லீரலின் பலத்தை அதிகரிக்கும். நீரிழிவு நோய்க்கு உகந்த மருந்தாகவும் செயற்படுகிறது. கோவைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இது சரும நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

சரும அரிப்பு, சரும எரிச்சல் போன்றவைக்கு கைவந்த மருந்து கோவைக்காய். மேலும், இது சளியை குறைக்கவும் உதவும்.

இதன் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து மென்று சாப்பிட்டு வந்தால் வாய் புண், வயிற்று புண், குடல் புண் போன்றவை சரியாகும். உதட்டு வெடிப்புகளும் குணமாகும். மேலும், இந்த கோவைக்காய் நுரையீரல் தொற்று, நெஞ்சு சளி போன்றவற்றையும் போக்கும் குணம் கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg