Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் கண்ணீருடன் ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை!

In இலங்கை
Published: 16:54 GMT, Sep 29, 2017 |
0 Comments
1586
icon_com
This post was written by : Surenth

கிளிநொச்சி சென்ற முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் தனது பிள்ளையை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதி மக்களை சந்தித்து கலந்துரயாடிருந்த போதே உறவினரால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பெஷில் ராஜபக்ச தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அங்கு உரையாற்றிய அவர், “விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நான் பல தடவைகள் இப்பகுதிகளிற்கு வருகை தந்துள்ளேன். புகையிரத பாதை அமைத்தல், ஏ9 வீதி அமைத்து திறத்தல் உள்ளிட்ட பல எம்மால் முன்னெடுக்கப்பட்டது. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விவசாயிகளிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம்.” என அவர் குறிப்பிட்டார்.

IMG_8083 IMG_8084 IMG_8088 IMG_8092 IMG_8113 IMG_8114 IMG_8126 IMG_8128 IMG_8130

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg