Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதிப்பு மிகுந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரஸ்சல்

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:01 GMT, Sep 30, 2017 | Published: 07:01 GMT, Sep 30, 2017 |
0 Comments
1206
This post was written by : Risha

அமெரிக்காவிலும், கனடாவிலும் செயற்படும் தேசிய கூடைப்பந்தாட்ட சங்க வரலாற்றில் மதிப்பு மிகுந்த ஒப்பந்தமொன்றுக்கு ஓக்லஹோமா நகர் தண்டர் அணியின் ரஸ்சஸ் வெஸ்ட்ரூக் ஒப்புதல் அளித்துள்ளார்.

தண்டர் அணியுடனான ஒப்பந்தத்தை நீடிக்கும் வகையிலேயே இவ்வொப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 205 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தில் ரஸ்சல் கையெழுத்திட்டுள்ளார்.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய கூடைப்பந்தாட்ட சங்கத்தின் போட்டிகளுடன் இவ்வொப்பந்தம் அமுலுக்கு வரவுள்ளது.

28 வயதுடை ரஸ்சல், இதுவரை ஓக்லஹோமா நகர் அணிக்காக மாத்திரமே விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg