Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பட்டாசு விவகார வழக்கு மீண்டும் விசாரணைக்கு

In இந்தியா
Updated: 06:22 GMT, Oct 12, 2017 | Published: 06:10 GMT, Oct 12, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Kemasiya
deepavali

பட்டாசு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்பில் திருத்தம் கோரி, பட்டாசு விற்பனை சங்கம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையில் குறித்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை அண்டிய பகுதிகளில் பட்டாசு வெடிக்க வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என கோரி, கடந்த ஆண்டில்(2018) உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில், சுழல் மாசுபடுகின்ற விகிதத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன், தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், அனுமதி வழங்கி, கடந்த 9 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, தீர்ப்பில் தமக்கு திருப்தி இல்லை எனவும், பட்டாசு வியாபாரம் தடை செய்யப்படுவதால் தாம் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கோரி, பட்டாசு வியாபாரிகள் தமது சங்கம் ஊடாக இடைக்கால மனுவொன்றினை நேற்று தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)