Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இறுதிக்கட்ட போர்க்களத்தில் ஐ.நா. பிரதிநிதிகள்!

In இலங்கை
Published: 12:26 GMT, Oct 12, 2017 |
0 Comments
1475
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Mullivaikkal-2009

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ தலைமையிலான குழுவினர், இறுதிக்கட்ட போர்க்களமான முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) அங்கு சென்ற ஐ.நா. பிரதிநிதிகள், போரில் உயிர்நீத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுக் கற்கள் மற்றும் போர் தடயங்களையும் பார்வையிட்டனர்.

அத்தோடு, கேப்பாபிலவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கடந்த 200 நாட்களை தாண்டி போராடி வரும் மக்களையும் பப்லோ தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

இதன்போது, தாம் எதிர்நோக்கும் கெடுபிடிகள், வாழ்வாதார பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆதங்கங்களை வெளியிட்ட மக்கள், தமது போராட்டத்திற்கு தீர்வுகளை பெற்றுத் தருமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)