Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்பெயினின் முயற்சிக்கு சீனா ஆதரவு!

In ஐரோப்பா
Updated: 12:30 GMT, Oct 12, 2017 | Published: 12:30 GMT, Oct 12, 2017 |
0 Comments
1087
icon_com
This post was written by : Risha
chin

நாட்டின் தேசிய ஒற்றுமை, இன ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் ஸ்பெயின் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ஸ்பெயின் மற்றும் கதலோனிய சூழ்நிலையை சீனா நெருக்கமாக ஆராய்ந்து வருகிறது. அதன்படி, ஸ்பெயின் அரசாங்கத்தை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

ஸ்பெயினானது, சமூக ஒழுங்கிற்கு உத்தரவாதம் அளித்து அதன் குடிமக்களின் உரிமையை பாதுகாக்க போராடி வருகிறது என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)