Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் மீது யாழில் தொடர் தாக்குதல் :அதிர்ச்சியில் ரசிகர்கள்

In சினிமா
Published: 05:38 GMT, Oct 17, 2017 |
0 Comments
3461
icon_com
This post was written by : Kemasiya
rrrrrrrfgv

யாழ்ப்பாணத்தில், மெர்சல் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகள் எங்கும் ‘கட்டவுட்’ வைக்கப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.’

யாழ்.நகரப்பகுதியில் உள்ள ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் வைக்கப்பட்ட மெர்சல் படத்தின் ‘கட்டவுட்’, நேற்று  (திங்கள் கிழமை) இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த இரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.  அத்துடன் என்றும் இல்லாதவாறு இம் முறை யாழில் இடம்பெற்ற இந்த சம்பவம், இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில், நேற்றும் வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டிருந்த ‘கட்டவுட்’ கிழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg