Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதயநிதியின் ‘ஏழு கிணறு’ விரைவில்!

In சினிமா
Published: 15:22 GMT, Oct 17, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Vithushagan
udhayanithi stalin_14441

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘ஏழு கிணறு’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

உதயநிதியின் நடிப்பில் அடுத்து  வெளிவரவிருப்பது ‘இப்படை வெல்லும்‘. இந்தப்படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

‘இப்படை வெல்லும்’  படத்தை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார். இந்தப் படம் எதிர்வரும் நவம்பரில்  வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தை அடுத்து, உதயநிதி ஸ்டாலின், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கு ‘ஏழு கிணறு’ என பெயரிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த  படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg