Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குதி உயர் காலணிகளுக்கு தடை! ஒன்ராறியோ மாகாண அரசு அதிரடி

In கனடா
Published: 10:56 GMT, Oct 18, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Anojkiyan
mer

ஒன்ராறியோ மாகாண பணியாளர்கள் குதி உயர் காலணிகளை அணியும் கட்டாயத்தை தடை செய்யும் சட்டமூலத்தை லிபரல் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில் துறை பணியிடங்கள், சுகாதார பராமரிப்பு வசதிகள் போன்ற பணியிடங்களில் குதி காலணிகளால் ஆபத்துக்கள் மற்றும் கால் காயங்கள் ஏற்படுவதை தடைசெய்யும் நோக்கத்துடன் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

உயர் குதி அணியாதவர்களை விட அணிபவர்களிற்கு தசை வலி, அதிக அளவிலான கால் பெருவிரல் வீக்கம், காயம் போன்றன ஏற்படும் என ஒன்ராறியோ பாத மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா பணியிடங்களில் உயர் குதி அணியும் கட்டாயம் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg