Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 08:34 GMT, Oct 20, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Arul Jesu
rayan

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 21 ஆம் திகதி சையிட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின் போது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம்விளைவித்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கமைய அவர் இன்றைய தினம் மாளிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனக்கு பிணை வழங்குமாறு கோரி ரயன் ஜயலத் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg