Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் சொத்துக்கள் சீனாவிடம், டலஸ் ஆதங்கம்

In இலங்கை
Updated: 05:28 GMT, Oct 21, 2017 | Published: 04:48 GMT, Oct 21, 2017 |
0 Comments
1142
This post was written by : Arul Jesu

தெற்கு, மத்திய மற்றும் கட்டுநாயக்க ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதற்காக அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிய முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தே அரசாங்கம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஹம்மாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வலஸ்முல்ல பிரேதேசத்தை சேர்ந்த சிலரது உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg