Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்.டி.சி நிறுவனத்தின் புதிய Phone விரைவில்

In அறிவியல்
Published: 11:37 GMT, Oct 21, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Kemasiya
201710211637147470_2_HTC-U11-Life._L_styvpf

எச்டிசி நிறுவனம் யு சீரிஸ் சிமாட்போன்களை நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருந்தது. எச்டிசி யு 11 பிளஸ் மற்றும் எச்டிசி யு 11 லைஃப் சிமாட்போன்கள் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

எச்டிசி யு 11 பிளஸ் புகைப்படங்கள் சீனாவின் TENAA தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் இந்த சிமாட்போன் 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிபருக்கும் என்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

எச்டிசி யு11 லைஃப்  சிமாட்போன் நீலம், கோல்ட், சில்வர், கறுப்பு  ஆகிய நிறங்களில் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg