Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2 ஜி வழக்கில் தீர்ப்பு எப்போது? நாளை அறிவிக்கின்றது சி.பி. ஐ நீதிமன்றம்.

In இந்தியா
Updated: 14:46 GMT, Oct 24, 2017 | Published: 14:46 GMT, Oct 24, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Sivaguru Siva
cbi-1

இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ( ஸ்பெக்ட்ரம்) முறைகேட்டு வழக்கில் நாளை மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் (சிபிஐ) தீர்ப்பு வழங்கும் திகதியை அறிவிக்க உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு பிரச்சனையாக அலைக்கற்றை முறைகேடு தொடாபான விடயமும் அது தொடர்பான வழக்கும் இருந்து வந்தது.

டெல்லியிலுள்ள மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ பி ஷைனி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. ஆயினும் தீர்ப்பு வழங்கப்படும் திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திமுக ராஜ்யசபா உறுப்பினர். கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு அரசியல் ரீதியாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg