Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் தடையை கடந்தார் சாய்னா: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்

In விளையாட்டு
Published: 07:46 GMT, Oct 26, 2017 |
0 Comments
1067
This post was written by : Anojkiyan
neh

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நேவால், வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) பரிசில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்கின் லைன் ஜார்ஸ்ஃபெல்டை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21-14, 11-21, 21-10 என்ற செட்கணக்கில் சாய்னா வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg