Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா-அமெரிக்கா உறுவுநிலை குறித்து டில்லர்சனுடன் மோடி தீவிர ஆலோசனை

In இந்தியா
Updated: 17:27 GMT, Oct 26, 2017 | Published: 09:59 GMT, Oct 26, 2017 |
0 Comments
1167
This post was written by : Kemasiya
201710251756175443_1_rexmodi-3._L_styvpf

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுடன், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் வைத்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவிற்கான மூன்று நாள் அரச பயணத்தை மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், நேற்று (புதன்கிழமை) மாலை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

டெல்லியை வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை, அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன் நேற்று காலை மாத்மாகாந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய டில்லர்சன், பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

201710251756175443_1_rexmodi-3._L_styvpf
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg