Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களிடம் கருத்து கோரல்!

In இலங்கை
Published: 06:45 GMT, Oct 27, 2017 |
0 Comments
1116
This post was written by : Anojkiyan
preview-GOVERNMENT_LOGO

புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பொதுமக்களின் கருத்து கோரப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம், இந்த மாதம் 30, 31ஆம் திகதிகளிலும் நவம்பர் மாதம் 1ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் குறித்த அறிக்கை பொது மக்களுக்காக வெளியிடப்படுமெனவும், பௌத்த மஹாநாயக்கர்களுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg