Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஞ்சி தொடர்: மும்பை – தமிழ்நாடு போட்டி சமநிலை

In கிாிக்கட்
Updated: 06:08 GMT, Oct 28, 2017 | Published: 05:58 GMT, Oct 28, 2017 |
0 Comments
1220
This post was written by : Risha

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சி கிண்ண தொடரின் ‘சி’ பிரிவில் விளையாடிவரும் மும்பை – தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாடு – மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகின்றன.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணி, மூன்று போட்டிகளையும் சமன் செய்து புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 2 போட்டிகளையும் சமன் செய்து புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தில் காணப்படுகிறது.

அடுத்த போட்டியில் மும்பை அணி ஒடிசா அணியை எதிர்வரும் முதலாம் திகதியும், தமிழ்நாடு அணி ஒடிசா அணியை எதிர்வரும் ஒன்பதாம் திகதியும் எதிர்கொள்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg