Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓடும் பேரூந்தில் தீ! – பயணிகள் தலைதெறிக்க ஓட்டம்

In இலங்கை
Updated: 07:47 GMT, Oct 29, 2017 | Published: 07:47 GMT, Oct 29, 2017 |
0 Comments
1234
This post was written by : Varshini

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென தீ பரவியுள்ளது.

கொழும்பிலிருந்து கடுவெல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேருந்து, கஹகுடுவ எனும் பிரதேசத்தில் வைத்து தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து, பயணிகள் யாவரும் ஓடித் தப்பியுள்ளனர். அனைவரும் விரைந்து செயற்பட்டதால் பாரிய உயிராபத்து தடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg