Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலி முகவரியை கொடுத்து சிக்கிய அமலா பால்: திரையுலகில் பெரும் அதிர்ச்சி

In சினிமா
Updated: 09:53 GMT, Oct 29, 2017 | Published: 09:48 GMT, Oct 29, 2017 |
0 Comments
1480
This post was written by : Surenth

நடிகை அமலா பால் போலி முகவரியை கொடுத்து சென்னையில் 1.12 கோடி ரூபாய்க்கு எஸ். கிளாஸ் பென்ஸ் கார் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள வாகன சட்டப்படி அந்த மாநிலத்திலும் அமலா பால் முறைப்படி வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவின்றன.

மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். பின்னர் தெய்வ மகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க-2. வேலையில்லா பட்டதாரி -2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg