Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஊழியர் பணிநீக்கம்

In
Updated: 11:07 GMT, Oct 29, 2017 | Published: 11:07 GMT, Oct 29, 2017 |
0 Comments
1201
This post was written by : Suganthini

இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் ஒருவரே, நேற்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டுள்ள இவர், மாணவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றாரா என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg