Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகநூலில் பிரதமரை விமர்சித்த இளைஞர் கைது!

In இந்தியா
Updated: 11:35 GMT, Oct 30, 2017 | Published: 11:30 GMT, Oct 30, 2017 |
0 Comments
1286
This post was written by : Kemasiya

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், விமர்சகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை முகநூல் ஊடாக விமர்சித்த, ஸ்ரீவல்லிபுரம் அருகேயுள்ள ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த திருமுருகன் (வயது – 28) எனும் இளைஞனை, பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர்.

தனது நண்பர் மெர்சல் திரைப்படம் குறித்து வெளியிட்ட கருத்தின் கீழ், பிரதமர் மோடியை தவறான விமர்சித்த குற்றச்சாட்டிலேயே, திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவரிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg