Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் திலக்மாரப்பன

In இலங்கை
Updated: 08:57 GMT, Oct 31, 2017 | Published: 02:34 GMT, Oct 31, 2017 |
0 Comments
1158
This post was written by : Arul Jesu
marapana

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பலமான அரசியல் மற்றும் முதலீட்டு தொடர்புகள் பேணப்படுவது அவசியம் என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்துள்ள வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன நேற்று சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடபட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள வாங் ஈ இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு நம்பிக்கைக்குரியது எனவும் கூறியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டு உறவை நினைவுகூறும் வகையில் வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன சீனாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg