Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் அபாயத்தில் இந்தியா!

In இந்தியா
Updated: 10:30 GMT, Oct 31, 2017 | Published: 10:29 GMT, Oct 31, 2017 |
0 Comments
1342
This post was written by : Risha
india-longest-bridge-1

சீனாவின் திட்டத்தினால் இந்தியாவின் வட மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் பாயும் பிரம்மபுத்திரா நதியை தடுக்க சீனா திட்டமிட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நதிக்கருகே ஆயிரம் கிலோமீற்றர் நீளமான சுரங்கத்தை வெட்டி, அதன் மூலம் பிரம்மபுத்திரா நதியை இந்தியாவிற்குள் வராமல் திசைத்திருப்புவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பில் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

குறித்த ஆய்வின் முடிவுகளின்படி இத்திட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்திய வட மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg