Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாமக தலைவர் ராமதாஸ் கலைஞரைச் சந்தித்தார்

In இந்தியா
Updated: 18:14 GMT, Oct 31, 2017 | Published: 18:14 GMT, Oct 31, 2017 |
0 Comments
1374
This post was written by : S.K.Guna

தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று சந்தித்தார்.

கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற பா.ம.கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்த சந்திப்புக்கு குறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் ராமதாஸ் கருணாநிதி என்னைப்பார்த்து சிரித்ததுடன் பேசுவதற்கும் முயற்சி செய்தார். அவர் முழு உடல்நலம் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் கூறினார்.

இந்த சந்திப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg