Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் 22 பேர் பணிநீக்கம்

In
Published: 12:07 GMT, Nov 3, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Suganthini
oxfarm

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தனது ஊழியர்கள் சிலரை பிரித்தானியாவில் இயங்கும் ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இது தொட்பில் ஒக்ஸ்பாம் நிறுவனம் தெரிவித்தபோது, ‘பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 87 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், அடையாளம் காணப்பட்ட 22 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவைச் சேர்ந்த பெருமளவான பெண்களும் ஆண்களும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவதாக அண்மையில்  பி.பி.சி ஊடகம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg