Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைந்து செயற்பட்ட கடற்படையினால் ஒருவா் காப்பாற்றப்பட்டாா்!

In இலங்கை
Updated: 13:15 GMT, Nov 4, 2017 | Published: 13:09 GMT, Nov 4, 2017 |
0 Comments
1168
This post was written by : Arul Jesu

பேருவளை துறைமுகத்தில் இருந்து கடந்த 19 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற லக்மால்புத்தா எனும் படகில் இருந்த மீனவர் ஒருவர் சுகயீனம் அடைந்த நிலையில் அவரை கடற்படையினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

குறித்த மீனவர் சுகயீனம் அடைந்துள்ளமை தொடர்பில் கடற்படைக்கு கிடைத்த தகவலை அடுத்து காலியில் இருந்து 16 கடல்மைல் தொலைவில் இருந்த அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

காப்பாற்றப்பட்டவர் தற்போது வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலை தேறிவருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg