Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்திலும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!

In இலங்கை
Updated: 17:23 GMT, Nov 5, 2017 | Published: 17:23 GMT, Nov 5, 2017 |
0 Comments
1456
This post was written by : Anojkiyan

நாடளாவிய ரீதியில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை முன்னெடுக்கப்பட்ட நிலையில், புத்தளம் மாவட்ட உடப்பு ஆண்டிமுனைப் பிரதேசத்திலும், சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுனாமி முன்னெச்சரிக்கையாக மக்கள் முன்னெடுக்க வேண்டிய நடிவடிக்கைள், தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகிய தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில், இராணுவத்தினர், உயிர் அதிகாரிகள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

2.o.jpeg - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg