Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்தலோனிய நாடாளுமன்ற பேச்சாளர் உச்சநீதிமன்றில் ஆஜர்

In ஐரோப்பா
Published: 11:11 GMT, Nov 9, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Elakkiya

பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியமை, கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கத்தலோனியாவின் நாடாளுமன்ற பேச்சாளர் கார்மே ஃபோர்சாடெல் உள்ளிட்ட கத்தலோனிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஸ்பெய்னின் உச்ச நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) மட்ரிட்டில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றில் மேற்படி ஆறுபேரும் ஆஜராகியுள்ளனர்.

இவர்களை விடுவிப்பதா அல்லது தடுப்பில் வைப்பதா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

ஸ்பெய்ன் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட கத்தலோனியாவின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவளித்தனர் என்ற குற்றச்சாட்டில் கத்தலோனிய அரசாங்கத்தின் எட்டு உறுப்பினர்களும் சுதந்திர சார்ப்பு குழுக்களின் இரண்டு உறுப்பினர்களும் ஏற்கனவே தடுப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)