Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘லக்ஷ்மி’ குறும்திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து!

In சினிமா
Updated: 08:30 GMT, Nov 10, 2017 | Published: 08:30 GMT, Nov 10, 2017 |
0 Comments
1465
This post was written by : Surenth

‘லக்ஷ்மி’ குறும்திரைப்படம் தவறான புரிதலையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சர்ஜுன் இயக்கத்தில் வெளியான இந்தக் குறும் திரைப்படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூ-ட்யூப் செனலில் வெளியான நிலையில், இவ்வாறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அபத்தமான காட்சிகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், பாரதியாரின் வரிகள் இந்தக் குறும் திரைப்படத்தில் முக்கியமான கருத்துப் பதிவுக்கானப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg