Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ATP finals டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியும்: நடால் நம்பிக்கை

In கிாிக்கட்
Updated: 10:30 GMT, Nov 10, 2017 | Published: 10:29 GMT, Nov 10, 2017 |
0 Comments
1210
This post was written by : Elakkiya

முழங்கால் காயத்திலிருந்து மீண்டுவரும் டென்னிஸ் உலகத்தரவரிசை முதல்நிலை வீரர் ரபேல் நடால் லண்டனில் நடைபெறவுள்ள ATP finals டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, “முழங்கால் காயம் தற்போது மாறிவருகின்றது. லண்டனில் ATP finals  தொடரில் பங்கேற்பதற்கான அனைத்தையும் செய்திருக்கின்றேன்.  போட்டியிடுவதற்கான நூறு சதவீத உடற்தகுதியை பெறுகின்றேனா என்று பார்கலாம். உடற்தகுதியை பெற்றுக் கொண்டால் நிச்சயம் விளையாடுவேன். நம்பிக்கையுடன் இருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் பங்கேற்றிருந்த ரபேல் நடால் காலிறுதிப் போட்டிக்கு முன்னதாக முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg