Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிற்கு சிறையில் சொகுசு – லஞ்சம் தொடர்பில விசாரணை வேண்டும்: டி.ஐ.ஜி ரூபா !

In இந்தியா
Updated: 08:13 GMT, Nov 15, 2017 | Published: 05:22 GMT, Nov 15, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Kemasiya
ccc

சசிகலாவிற்கு எவ்வளவு காலம் சிறையில் சொகுசு வாழ்க்கை வழங்கப்பட்டது, மற்றும் டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிற்கு 2 கோடி ரூபா லஞ்சம் கொடுத்தமை குறித்து, ஊழல் தடுப்பு படை விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என, டி.ஐ.ஜி (உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்) ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் சொகுசு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறப்புக்குழு நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டிருந்த அறிக்கையை தொடர்ந்து, இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, ரூபா மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“சசிகலாவிற்கு சொகுசு வாழ்க்கை வழங்கப்பட்டது உண்மை என, சிறப்பு  குழுவினர்  ஆவணங்களை தாக்கல்  செய்துள்ளனர்.

எனினும் லஞ்சம் கைமாற்றப்பட்டது தொடர்பில், இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அந்த அதிகாரம் சிறப்பு குழுவிற்கு இல்லை.

எனவே குறித்த அதிகாரத்தை உடைய ஊழல் தடுப்பு படை, விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.” என  ரூபா தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)