Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா விரைகிறார் அசேல!

In கிாிக்கட்
Published: 06:06 GMT, Nov 15, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Anojkiyan
ase

இந்திய அணியுடனான போட்டித் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அசேல குணரட்ன இந்திய செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக இத்தொடரில் விளையாடுவதற்காக அசேல குணரட்ன பெயரிடப்பட்டிருந்த போதும் அவர் உடற்தகுதியில் திருப்தியின்மை காரணமாக அவரை இந்தியா செல்ல இலங்கை கிரிக்கெட் சபை அனுமதிக்கவில்லை.

ஆனால் தற்போது அசேல குணரட்னவின் உடல்நிலை தேறியுள்ளதால், அவரை இந்திய அணிக்கெதிரான தொடரில், 16வது வீரராக இணைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg