Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூரில் ரயில் விபத்து: 25 பேர் படுகாயம்

In உலகம்
Published: 07:15 GMT, Nov 15, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Suganthini

சிங்கப்பூரில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில், 25 பேர் படுகாயமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜு கூன் எனும் ரயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் இதில் சிக்கி 23 பயணிகளும் ரயில்வே பணியாளர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதேவேளை, எதிர்பாராத வகையில் மற்றுமொரு ரயில் வந்துகொண்டிருந்த வேளையில் விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg