Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆந்திர அரசின் 13 விருதுகளைப் பெற்ற ‘பாகுபலி’ திரைப்படம்!

In சினிமா
Published: 08:01 GMT, Nov 15, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Ravivarman
Bahubali-4th-Day-Collection

தெலுங்கு திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆந்திர அரசின் 13 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.

இதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் – நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணிப் பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி வருகிறது. எனினும் குறித்த விருதுகள் கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)