Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இராணுவங்களுக்கிடையே தொடரும் மோதல்!

In இந்தியா
Updated: 08:38 GMT, Nov 15, 2017 | Published: 08:38 GMT, Nov 15, 2017 |
0 Comments
1159
This post was written by : Kemasiya

காஷ்மீரின் புஞ்செக்டார் மாநிலத்தில், பாகிஸ்தான் இராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையில், துப்பாக்கி மோதல்  இடம்  பெற்றுவருகின்றது.

இன்று காலை (புதன்கிழமை), குறித்த பகுதியில் உள்ள இராணு முகாமை நோக்கி, பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், சேத விபரங்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை.

ஜம்மு-காஷ்மீர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்றும் மோதல் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg