Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்துத்தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது : கமல்ஹாசன்

In இந்தியா
Updated: 18:31 GMT, Nov 15, 2017 | Published: 08:24 GMT, Nov 15, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Ravivarman
Kamal Hassan PC

இந்துத் தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்துத் தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தமைக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையிலேயே இந்துத்தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)