Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனிடோபா முதலமைச்சர் பிரையன் பல்லிஸ்டருக்கு எலும்பு முறிவு

In கனடா
Updated: 12:54 GMT, Nov 18, 2017 | Published: 12:53 GMT, Nov 18, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Elakkiya
brian-pallister-1

விடுமுறைக்கு நியூமெக்சிகோ சென்ற மனிடோபா முதலமைச்சர் பிரையன் பல்லிஸ்டர், கிலா வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட போது கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அவருடைய இடது கையில் எலும்பு முறிவு மற்றும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மெக்சிகோவில் 2200 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கிலா வனப்பகுதி அமைந்துள்ளது. மரங்கள் நிறைந்த இந்த வனப்பகுதியில் மலைகள், வரம்பு நிலங்கள் என அனைத்தும் உள்ளடங்கியுள்ளது.

1924 ஆம் ஆண்டு உலகின் முதல் வனப்பகுதியாக இது பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg